என் கதைகளில் எந்தத் தவறுமில்லை. தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான் அர்த்தம்.
- சாதத் ஹசன் மண்ட்டோ
Friday, 17 October 2014
மரணம்
"மரணத்தை பற்றி மனிதர்கள் பயப்படுவது தெரியாத ஒன்றை சந்திக்க போகிறோம் என்பதால் அல்ல. இருப்பதை இழக்க வேண்டி வருமே என்கிற பயத்தால்!" -ஜே.கே.